irakum kanavugal
Thursday, 17 November 2016
Monday, 17 March 2014
காற்றின் வேகத்தில் இரட்கைகளின் வலி மறந்து உறங்கும் உன் கண்களுக்குள் எத்தனை கனவுகளோ
காசு கொடுத்து வந்து வீதியில் உறங்கும் நீ யாருடைய விதியை மாற்ற இங்கு வந்தாய்
வெளிநாட்டில் கூட பெருமை அடித்து கொள்ளும் இளைஞ்சர்களுக்கு நீ என்றும் ஒரு திரைதான்
நீ சேற்றில் உறங்கினாலும் நீ ஒரு தாமரைதான் உன் உறக்கத்தை நான் கலைக்க விரும்பவில்லை
உன் உறக்கம் களைத்தால் உன் கண்ணீரை துடைக்க வேண்டி இருக்குமோ என்று .
நீ விழு விழு நீ எத்தனை தரம் விழுந்தாலும் நீ என்றும் ஒரு மலை சாரல்தான்..........

Subscribe to:
Posts (Atom)